மறைவுக்கு அஞ்சலி
சின்னச் சின்ன மாற்றங்களோடு ஓய்ந்துவிடாமல், முழுமையான சமுதாய விடுதலைக்காகப் போராடி வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து மக்கள் நலன் காக்கும் போராட்டத்தில் தங்களுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்த முன்னணித் தோழர்களில் ஒருவர் கே.வைத்தியநாதன்.